2,600 பேர்

img

தருமபுரியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,600 பேர்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரத்து 600 பேர் ஈடுபடுகின்றனர்